tag:blogger.com,1999:blog-2258814145982035225.post6597756482265312265..comments2023-09-01T03:36:59.424-07:00Comments on என்றும் வாசகன்!!: மங்களூர் விமான விபத்துUnknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2258814145982035225.post-61797067202196564812010-06-03T05:22:59.539-07:002010-06-03T05:22:59.539-07:00ரொம்பக் கொடுமை இது செந்தில்ரொம்பக் கொடுமை இது செந்தில்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-7061508456569213352010-05-23T19:18:50.982-07:002010-05-23T19:18:50.982-07:00//பல நாடுகளில் இதே மாதிரி "TableTop" ஓடு...//பல நாடுகளில் இதே மாதிரி "TableTop" ஓடுதளங்கள் உள்ளன. //

போயிங் ஏர்பஸ் போன்ற விமானங்களுக்கா அல்லது சிறிய விமானங்களுக்கா

--Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-41960102716245513182010-05-23T16:23:51.798-07:002010-05-23T16:23:51.798-07:00ஷங்கர், கன்கொன், செந்தில், ராஜா, ஹுச்சைனம்மா
வருக...ஷங்கர், கன்கொன், செந்தில், ராஜா, ஹுச்சைனம்மா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-52727364223127990192010-05-23T16:21:42.896-07:002010-05-23T16:21:42.896-07:00//இந்த சுட்டியை படித்து பாருங்கள் வயிறு எரிகிறதா
/...//இந்த சுட்டியை படித்து பாருங்கள் வயிறு எரிகிறதா

புருனோ,

இந்த சுட்டி சொல்வது எல்லாம் இன்று உண்மையாக கவலை அளிப்பவையாக தோன்றினாலும், பல நாடுகளில் இதே மாதிரி "TableTop" ஓடுதளங்கள் உள்ளன. எனவே என்னை பொறுத்த வரை இது அடிப்படை பிரச்சனையாக தெரியவில்லை. நாம் இங்கு தொழில்நுட்பத்திலும் பின்தங்கி இருப்பதாய் தெரியவில்லை. நான் பதிவில் சொன்னது போல, கருப்பு பெட்டி வரும் வரை, நாம் யுகிக்கலாமே தவிர, தீர்மானமாய் பதில் சொல்ல முடியாது.செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-46400073397576443302010-05-23T00:28:52.997-07:002010-05-23T00:28:52.997-07:00வழக்கமான blame games தொடங்கிவிடும். வழக்கம்போல சில...வழக்கமான blame games தொடங்கிவிடும். வழக்கம்போல சிலநாட்களில், அடுத்த பரபரப்பு வரும்போது இதுவும் மறக்கப்படும்.

வழகம்போல நாம் எப்போதும் இறைவனை மட்டும் நம்பி, பிரயாணங்களைத் தொடர்வோம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-6212916326287756122010-05-23T00:04:01.475-07:002010-05-23T00:04:01.475-07:00மிகவும் நன்றாக விளக்கியிருக்கிறார்.
சுட்டிக்கு நன...மிகவும் நன்றாக விளக்கியிருக்கிறார்.

சுட்டிக்கு நன்றி.

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-45886625333897173082010-05-22T23:44:50.627-07:002010-05-22T23:44:50.627-07:00இனியாவது இம்மாதிரி கவனக் குறைவுகள் இல்லாமல் பார்த்...இனியாவது இம்மாதிரி கவனக் குறைவுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்,

இந்திய அரசியலில் அதற்கான சாத்தியக் கூறுகள் மிகக்குறைவே ...

செந்தில் நாதனுக்கும், புருனோவுக்கும் நன்றி ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-71538156482714459102010-05-22T23:11:40.292-07:002010-05-22T23:11:40.292-07:00விளக்கத்திற்கும், சுட்டிக்கும் நன்றிங்க ப்ரூனோ.
...விளக்கத்திற்கும், சுட்டிக்கும் நன்றிங்க ப்ரூனோ.

ச்சே.. என்ன கொடுமைங்க இது? ஒரு எதிர்ப்பிற்கான காரணத்தினை சரியாக ஆராயாமல் அரசாங்கமும் , நீதித்துறையும், புண்ணாக்கு வியாக்கியானங்களும்..

இன்னும் செய்தித்தாள்களில் பரபரப்பினை மட்டுமே போட்டோக்களுடன் எழுதிகொண்டிருக்கிறார்கள்.

வயிறு மட்டுமா எறிகிறது?.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-70213702746823746272010-05-22T21:07:22.652-07:002010-05-22T21:07:22.652-07:00எனக்கு தெரிந்ததில் இருந்து
விமானங்கள் ஓடுபாதையை வ...எனக்கு தெரிந்ததில் இருந்து

விமானங்கள் ஓடுபாதையை விட்டு வெளியில் ஓடுவது ஒன்றும் புதிதல்லவே

ஒன்று விமானியின் சிறு கவனக்குறைவு (தாமதமாக தரையிறக்குதல்) அல்லது ஏதோ காரணத்திற்காக (ஓடுபாதை வழுக்கினால்) விமானம் ஓடுபாதையை விட்டு வெளியில் வருவது அவ்வப்போது நடப்பது தான்

பெறும்பாலான விமான நிலையங்களில் ஆனால் அப்படி வெளியில் வந்தால் அந்த விமானம் ஒரு சாலையில் செல்லும் வாகனங்களிலோ அல்லது சில கட்டிடங்களிலோ இடித்து நிற்கும்

இது பல விமான நிலையங்களிலும், பல இடங்களிலும் நடப்பது தான்

மங்களுரில் அப்படி ஓடுபாதையை விட்டு வெளியில் வந்தால் சுமார் 60 அடி பள்ளத்தாக்கினுள் விழ வேண்டியுள்ளது

கப்பலில் விமானத்தை இறக்கி ஏற்றுவது போன்ற நிலை இது
பொதுவாக சிவிலியன் விமான நிலையங்கள் இப்படி அமைக்கப்படுவதில்லை என்கிறார்கள்

உதாரணம் வேண்டுமென்றால் தரையில் தூங்குகிறீர்கள். தூக்கத்தில் புரண்டால் நீங்கள் சுவற்றில் இடிப்பீர்கள் அல்லது பக்கத்தில் இருப்பவர் மேல்

ஒரு 15 அடி உயர மேசையில் தூங்கி, சிறிது புரண்டு படுத்தால் என்ன நடக்கும்

இங்கு இந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி அதள பாதாளத்தில் விழுந்துள்ளது

விமான ஓடுபாதை altitude 90m (அதாவது கடல் மட்டத்திலிருந்து 300 அடி உயரத்தில் ஓடுபாதை இருக்கிறது)

அந்த கூகிள் மேப்பில் நீங்கள் மேலும் சிறிது தென்கிழக்குகாக பாருங்கள் - கொங்கன் ரயில்வே டிராக் தெரியும். அந்த இருப்பு பாதை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 17 மிட்டர் உயரத்தில்

அதற்கு மேலும் தென்கிழக்கில் பள்ளத்தாக்கு உயரம் 7 மீட்டர் அதாவது சுமார் 30 அடி

விமானம் விழுந்தது அங்கு தான் (தொலைக்காட்சியில் தெரியும் தொடர்வண்டி இருப்பு பாதை அது தானே)

ஆக ஓடு பாதையை விட்டு வெளியேறிய விமானம் சுமார் 250 அடி (குறைந்த பட்சம்) ஆழ பள்ளத்தில் விழுந்துள்ளது.

பொதுவாக சிவிலியன் விமான நிலையங்கள் இப்படி அமைக்கப்படுவதில்லை என்கிறார்கள்
ரானுவ விமான நிலையங்கள் (சிறிய விமானங்கள்) வேண்டுமானால் இப்படி அமைப்பார்களாம்.

சரி

விமான நிலையம் அமையும் முன்னர் யாரும் இதை சுட்டிக்காட்ட வில்லையா

இந்த சுட்டியை படித்து பாருங்கள் வயிறு எரிகிறதாBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-58886468143055177422010-05-22T20:56:22.754-07:002010-05-22T20:56:22.754-07:00இறந்த உயிர்கள் அமைதியடையட்டும்...
உண்மைகள் வெளிவர...இறந்த உயிர்கள் அமைதியடையட்டும்...

உண்மைகள் வெளிவரட்டும்...

நல்ல அலசல்...கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2258814145982035225.post-17842932063049353902010-05-22T20:12:10.876-07:002010-05-22T20:12:10.876-07:00நல்ல அலசல். உண்மையான காரணங்களை பொதுவில் வைத்தாலே இ...நல்ல அலசல். உண்மையான காரணங்களை பொதுவில் வைத்தாலே இமாதிரி துயரங்களை வருங்காலத்தில் தவிர்க்க முடியும்.

மற்றவர்கள் ஏன் தப்பிக்க முயலவில்லை? இந்த கேள்வி எனக்கும் எழுந்தது. :(Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com